தொழில்நுட்பம்

“OBJECTS IN THE MIRROR ARE CLOSER THAN THEY APPEAR”

எல்லா வாகனங்களிலும் சைடு கண்ணாடிகள், அதாவது ரியர் வியூ மிரர்களில் இந்த வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். கண்டதுண்டா?

இதற்கு என்ன அர்த்தம்?
கண்ணாடியில் தெரியும் பிம்பம், அதில் தெரிவதைவிட அருகில் இருப்பதையே இந்த வாசகம் குறிக்கிறது. அதாவது சைடு மிரரில் வாகனம் தூரத்தில் வருவதாக தோன்றினால் நம்பி குறுக்கே செல்லக்கூடாது — அதில் தெரிவதை விட வாகனம், ஆட்கள் மிக அருகில் இருக்கிறார்கள் என்பதைக் கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும். இது ஒரு முக்கியமான எச்சரிக்கை வாக்கியம்.

அடுத்த டிப்ஸில் சந்திப்போம்!

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts