அமேசான் (Amazon) மற்றும் ஃபிளிப்கார்ட் (Flipkart) நிறுவனங்கள் தங்களின் பிரம்மாண்ட ஆண்டு விழா விற்பனைகளான ‘அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ மற்றும் ‘ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்’ மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. எலெக்ட்ரானிக்ஸ் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்துப் பிரிவுகளிலும் வழங்கப்படும் இந்தச் சலுகைகள், நுகர்வோர்கள் பல பொருட்களை மிகவும் குறைந்த விலையில் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளன.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் VS ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்

Amazon VS Flipkart
Flipkart Apple Offers:
iphone 15 ரூ.59,999
iphone 16 ரூ.69,999
ipad air ரூ.45,999
ipad(10th gen) ரூ.29,900
macbook air m2 ரூ.63,989
macbook air m4 ரூ.90,990
Amazon Apple Offers
iphone 15 ரூ.47,999
iphone 16 ரூ.66,990
ipad air ரூ.45,999
ipad(10th gen) ரூ.34,900
macbook air m2 ரூ.94,990
macbook air m4 ரூ.84,990









