தொழில்நுட்பம்

AI உருவாக்கிய Perfume! Amazon-னின் அட்வான்ஸ் டெக்னிக்

AI மூலம் வாசனைத் திரவியங்களை உருவாக்கும் ஒரு புதிய முயற்ச்சியில் இடுபட்டுள்ளது Amazon நிறுவனம். ‘Eau de AI‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த Perfume முழுக்க முழுக்க AI Software மூலம உருவக்கபட்டுள்ளது.

முதலில் Amazon நிறுவனத்தில் பணி புரியும் மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஈர்க்கும் வகையில், Amazon – இந்த Perfume அவர்களுக்குக் கொடுத்துள்ளது.

Amazon போன்ற ஒரு டெக் கம்பெனி, Software மூலம் Perfume உருவாக்கியிருப்பது இதுதான் முதல் முறை. இந்த முயற்சி மூலம், வாசனைத் திரவியங்களை உருவாக்கும் பாரம்பரிய முறைகபடி இல்லாமல், Data மற்றும் Algorithum மூலம் புதிய மற்றும் தனித்துவமான Perfumes உருவாக்க முடியும் என்பதை Amazon காட்டியுள்ளது.

Amazon, இந்த AI-யுடைய தொழில்நுட்பத் திறனையும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கத்தையும் ஊழியர்களிடையே வெளிப்படுத்த இந்த முயற்சி எடுத்துள்ளது.

இந்த AI-உருவாக்கிய Perfume, கலை மற்றும் அழகு சாதனப் பொருட்கள் உட்படப் பல பாரம்பரியத் துறைகளிலும் புதிய தொடக்கமாக இருக்கும் என Amazon நிறுவனம் தெரிவித்துள்ளது

Related Posts