ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் புகழ்பெற்ற ‘கேம்பா’ (Campaa) குளிர்பான நிறுவனம், ‘அஜித் குமார் ரேஸிங்’ அணியின் Official Beverage Partner இணைந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பந்தயங்களின்போது அணியின் வீரர்களுக்குத் தேவையான புத்துணர்ச்சி மற்றும் ஊட்டச்சத்தை வழங்கும் பொறுப்பை கேம்பா நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், அஜித் குமார் ரேஸிங் அணியை “இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணிகளில் ஒன்று” எனவும் அந்நிறுவனம் பாராட்டியுள்ளது.









