வணிகம்

மதுரை விமான நிலையத்தில் இன்னொரு மைல்கல்… கோத்தாரி நிறுவனம் அடுத்தடுத்து சாதனை!

நூறு ஆண்டுகளைக் கடந்து, இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்து வரும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனம், தமிழகத்தில் உரம், கல்வி, டிசைன் பயிற்சி, தொழில்நுட்பம் (Technology) ஆகிய துறைகளில், குறிப்பாக Drone துறையில் வியக்கத்தக்க சாதனைகளை செய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, KICL-இன் துணை நிறுவனமான Flyeasy Aviation, மதுரை விமான நிலையத்தில் Ground Handling Agency பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2024 ஆண்டு நவம்பர் மாதம் முதல் SpiceJet நிறுவன விமானத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Greeting passengers, Loading unloading of luggage, Baggage claims, Baggage handling, Issuing tickets to passengers, Checking passengers in at the counter, Assisting disabled passengers and children, Issuing boarding passes and baggage tags, Providing necessary flight information to passengers, Managing boarding உள்ளிட்ட முக்கிய Ground Handling பணிகளை Flyeasy Aviation சிறப்பாக செய்து வருகிறது.

தற்போது KICL நிறுவனத்தின் அடுத்த மைல்கல்லாக, மதுரை விமான நிலையத்தில் இந்த நவம்பர் மாதம் முதல் Ramco Group and TVS ஆகிய நிறுவனங்களின் Embraer Phenom 300 என்கின்ற தனியார் ஜெட் விமானத்திற்கான Ground Handling பணிகளை Flyeasy Aviation நிறுவனம் செய்ய ஆரம்பித்துள்ளது.

இதற்கான Ramco Group and TVS நிறுவனத்தின் முக்கியஸ்தர்களுடன் கோத்தாரி நிறுவனம் சார்பில் General Manager ஜஹாபர் ஹிசைன், Flyeasy Aviation நிறுவனத்தின் டெக்னிக்கல் டைரக்டர் ஸ்ரீராம் ஆகியோர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். இதைத் தொடர்ந்து மேலும் சில விமான நிறுவனங்களுக்கான Ground Handling பணிகளை மேற்கொள்ளும் முயற்சியில் Flyeasy Aviation நிறுவனம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts