Subscribe to receives daily updates direct to your inbox!
Industrial Economist (IE) ஆங்கில பத்திரிகை 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியிலும் 'இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட்' (IE) உறுதியுடன் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளாக, நன்கு ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகள் மற்றும் ஆழமான கருத்துக்களை வழங்குவதில் IE முனைப்புடன் செயல்பட்டுள்ளது. இதழின் நிறுவனர் எஸ். விஸ்வநாதன் (SV), 53 ஆண்டுகள் இதன் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரது மறைவிற்கு பிறகு, Industrial Economist பத்திரிகை மற்றும் டிஜிட்டல் தளத்தை வெளியிடும் உரிமையை அவரது குடும்பத்தாரிடமிருந்து கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) பெற்றது. 2025-ஆம் ஆண்டு முதல் KICL நிறுவனம் இண்டஸ்ட்ரியல் எகானமிஸ்ட் மாத இதழை வெளியிட்டு வருகிறது. இதன் தமிழ் பதிப்பாகவும், டிஜிட்டல் செய்தி ஊடகமாகவும் தற்போது ‘இண்டஸ்ட்ரியல் எகானமிஸ்ட் தமிழ்’ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வணிகம், வர்த்தகம், தொழில் மற்றும் பொருளாதாரம் சார்ந்த ஆழமான தகவல்களை வழங்குவதிலும், வளர்ச்சி சார்ந்த கருத்துகளை எடுத்துரைப்பதிலும் IE தமிழ் தொடர்ந்து கவனம் செலுத்தும். செய்திகள் மற்றும் கருத்துக்களை எளிமையான வடிவில் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் முயற்சியாக இருக்கும்.
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.